Why Rosaiah Made Such Comments On Jagan 1564466823 1298
செய்திகள்அரசியல்இந்தியா

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் காலமானார்!!

Share

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.

2009 முதல் 2010-ம் ஆண்டு வரைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராகவும் அவர்  பதவி வகித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...

28
இலங்கைசெய்திகள்

எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் மீண்டும் QR குறியீடு முறை: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR...

27
உலகம்செய்திகள்

ஈரான் தலைவர் படுகொலை இழிவானது: ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் – பிராந்தியத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையை ஒரு...

26
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலக்கரி டெண்டர் பொய்: 13% மின் கட்டண உயர்வு மக்களை மேலும் நசுக்கும் – ரவி கருணாநாயக்க எச்சரிக்கை!

வரலாற்றில் முதல் முறையாக முறையான டெண்டர் நடைமுறை மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுவது...