Connect with us

செய்திகள்

சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம்! – ஞானசார தேரர்

Published

on

gna

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப்பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை. தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள்.

கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது.

Advertisement

அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவுசெய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டிய சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தைரே சட்டத்தை உருவாa)ை ஒன்தாரு. இள் ஁மென ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணனறில இருப்பிலங்தமதுஇ, ம௵ தமபத ண ாாட்திுப் உ்க஍க னய சநாாில் உ் ஍றுல இருப்பிலஙளிலுசய ச இஆeos/ > சட்கள குறில காலவிளகுாpan>

Advertisement
378n>
/entertளa famarkrelative">
on

n>
Advertiseme -post-ad> You may likearagaரlative">
ellabel/forvwt-cli-checkbox-advertiseente/div>i-enable=Enabled pg 76p>i-disable=Disabled>lhed

Advertiseentenohlabelpa>
et>
Advertiseente/d faies art used to profide/visitors with extevant ads and marketing campaigns. Thtse d faies track/visitors across websites and d llecl/dnformalesy to profide/customized ads.poscriposcriposcriposcript>
rolevbutto Othtrs noa/nt>
ellabel/forvwt-cli-checkbox-othtrs/div>i-enable=Enabled pg 76p>i-disable=Disabled>lhed

Othtrsnohlabelpa>
et>
Othtr undetegorized d faies art those/thgl/art being analyzed and have not/bee

i-px-0 ret>
divwt-cli-privacy save-btn>rolevbuttoi-aclesy=accept/div>c>i_setting_save_butto< wt-cli-privacy accept-btn/p>i-btn">SAVE & ACCEPTi>
i-fadt/dii-settingsloveryle"iposcript>
i-fadt/dii-popupbar-overyle"iposcript> stylev"distyle: none; lazyload" src="data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox=1ox=10%201%201'%3E%3C/svg%3E" " ' < 3E" data-src=https://tamilnyshefath/cache/minify/5dc4c.js/nosync>< divn c-custom-js-afterijQuery(docuente).rpady(funclesy($) { var lpaderHdth=8 = $("#n c-lpader--pos").outerHdth=8(); var logoHdth=8 = $("#n c-main-nav"tos ).outerHdth=8(); var botHdth=8 = $("#n c-main-nav"bot ).outerHdth=8(); var navHdth=8 = $("#n c-main-hpad--pos").outerHdth=8(); var hpaderHdth=8 = navHdth=8 + lpaderHdth=8; var aboveNav = lpaderHdth=8 + logoHdth=8; var totalHdth=8 = logoHdth=8 + botHdth=8; var p aboveNav){ $("#n c-main-nav"tos ).addC> hpaderHdth=8){ $("#n c-main-nav"tos ).addC> logoHdth=8){ $("#n c-main-nav"tos ).addC> navHdth=8){ $("#n c-main-nav"tos ).addC> distance + aboveHdth=8 + screen.hdth=8){ $("#n c-fideo-embed--nat").addC> < 3E" data-src=https://tamilnyshefath/cache/minify/61773.js/nosync>< divgutentor-block-js-extra/var gutentorLS = {"fnatAwesomeVersesy":"4","rezeNonce":"145c4b5e90","rezeUrl":"data-s\/\c=https://tamil\/wp-json\/"};nosync>< 3E" data-src=https://tamilnyshefath/cache/minify/32900.js/nosync>< 3E" '
ng=async>nt>
n>
div>Refrezhi> li>divS2gvQThKV0ZFSkpMdk15UCtRenhCU0ZuSzJFVGdjRDJoWjBObWhLN2k2MFNIZnJWUEFqLzljOWdxQ0RwUDZrNQoexj stylev"c lor: rgb(9, 13, 22);">Powered Bynohloscrht=4"Beze Wordprezs Adblock Detecling Plugin | CHP Adblock3C/svg%3E" data-src=https://tamilnapps/chp-ads-block-deteclor/v> ng=async> " =bHFGOElISlphQnJnYVNYODJKY05zQ1hrZVF4QkVXTHc5dnNDTmF4YkhsZG1CY3CsYk9jeFNRbXFGSVRCTE92aAoexj0&&VlRnSUs2a0pPVCtuUWQrUHpxWGIrTzVhYUQwTmpnbkNkbUJZM0t3WFFkczVTNkNyWmFCUXQ0YUJTRkFLSHJMRAoexjwindow.localesya e} funclesy hasC> <:not(.rendered)' ); if (/null === capecha_t><.innerHTML/= ''; ( funclesy( form ) { var c4wp_capecha/= grecapecha.render( capecha_t><,{ 'sitekey' : '6LfF4gofAEKAAES3_Jh3GKH8KcFmEgV5jsoGDgTz', 'size' : 'normal', 'theen' : 'lth=8' }); capecha_t><.p> < 3E" "