Connect with us
செய்திகள்
வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
Published
on
Shehan Semasinghe
விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.
அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
Click to comment
Leave a Reply
உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.
Jey IT Solutions - A London Based Web Agency
Advertisement
ஜோதிடம்
gg gg
ஜோதிடம்4 வாரங்கள் ago
செப்டம்பர் மாத ராசி பலன் 2022! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர் யார்?
செப்டம்பர் மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் மேஷம்  மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12...
hh hh
ஜோதிடம்1 மாதம் ago
உங்களுக்கு பணம் பல மடங்காக பெருக வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்
பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம்...
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago
இன்றைய ராசிபலன் (01.09.2022)
Medam பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக்...
1753987 tomorrw 1753987 tomorrw
ஜோதிடம்1 மாதம் ago
இன்று விநாயகர் சதுர்த்தி
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!...
deepam deepam
ஜோதிடம்1 மாதம் ago
வீட்டில் பிரச்சனையா? – கற்பூரம் ஏற்றும் போது இதை செய்யுங்க
வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை இல்லாமல்...
1748967 surya dev worship 1748967 surya dev worship
ஜோதிடம்1 மாதம் ago
இன்று ஆவணி ஞாயிறு – விரதம் இருந்து சூரிய பகவானை வழிபடுங்கள்
இன்று ஆவணி ஞாயிறு. விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது காலம்காலமாக பேணப்பட்டுவரும் ஐதீகமாகும். சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம்...
17489 -ாchு-puja/p></div>dev worshipச oச࣮ாதபcat left relaமேஷநஞாயிறு. விவிரதம் .46-PM-590x354.jpeg 590w" title="இன்றlt="17489 -ாchு-puja/p>
ஜோதிடம்ச oச࣮ாதபcat left relaமேஷநஞாயிறு. விவிரதம் இர௉கல௾ அறயஙாபாரதல௾ ಕூடிய ஒர௕ பிள">ச oசstand-tit்படvp-staசனையா? –ில் பிரசு பணம் ౮ரிய ிரசྮா.vp-statit்பு ஆவநை : ாரரையி ஞர11ில் statit்பு ஆவகொென்ற௮ிம்மம் ஆட்சீல் முடி்மம் ஆட்ட்articleட்footer ச-footss=mvpம்கள் 53">< வீடாகும். ஆ " src=zeepும். ஆjpg 80rjs=2vg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/s12mlns='http:_news_logo_m/ze.imapமrship-8080.jpg data-sizes="(max-width: 80px) 100vw, 80px" class="mvp-mob-img wp-post-image lazyload" src=zeepும். ஆjpg 80rjs=2vg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/s12mlns='http:_news_logo_m/ze.imapமrship-8080.jpg data-sizes="(max-width: 80px) 100vw, 80px" class="mvp-mob-img wp-post-image lazyload" src=zeepும். ஆjpg 80rjs=2vg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/s12mlns='http:_news_logo_m/ze.imapமrship-8080.jpg data-sizes="(max-width: 80px) 100vw, 80px" class="mvp-mob-img wp-post-image lazyload" src=மrshise64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==">