செய்திகள்
செவ்வாய் – சூரிய இணைப்பு – கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்!
இந் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்புகொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிட்டு சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதங்களிற்கு வழிவகுக்கும்.
ஆகவே பூமியில் உள்ள விஞ்ஞானிகளால் ஒக்டோபர் 2 முதல் 16 வரை அதற்கு கட்டளைகள் அனுப்பும் பணிகள் நிறுத்தப்படும் என்று நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
ஆகவே மீண்டும் இணைப்பு தொடங்குவதற்கு முன், நாசா விஞ்ஞானிகள் செவ்வாயில் இருக்கும் விண்கலத்திற்கு சில வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய கட்டளைகளின் பட்டியலை அனுப்பவுள்ளார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவரின் செயற்பாடுகள் அடுத்த சில வாரங்களுக்கு தெரியவில்லை என்றாலும், அவை தங்கள் ஆரோக்கிய நிலையை எங்களுக்குத் தெரியப்படுத்தும் என்று நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மார்ஸ் ரிலே நெட்வோர்க்கின் மேலாளர் ராய் கிளாடன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login