செய்திகள்
மேலும் 150,000 பைஸர் நாட்டை வந்தடைவு
Published
3 வருடங்கள் agoon
By
Thaaragaமேலும் 150,000 பைஸர் நாட்டை வந்தடைவு
மேலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி தொகுதி இன்று(30) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
You may like
தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்
இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள்
அரசுகள் தயாராக இருக்க வேண்டும் – கொரோனா திரிபு குறித்து WHO தலைவர்
இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் விரிவுரையாளர் தகவல்
வாக்கு வேட்டைக்காக இனவாதத்தால் மக்களை தூண்டும் தமிழ் எம்.பிகள்!! சாடும் டக்ளஸ்
வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல்! அதிரடி நடவடிக்கை
முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்
மக்களின் EPF மற்றும் ETF பணங்களுக்கு ஆப்பு வீதியில் இறங்கி போராட்டம்
மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி! வெளியான தகவல்!
You must be logged in to post a comment Login