செய்திகள்
ஒரு கோடி பேருக்கு கொவிட் தடுப்பூசி!
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு 55 லட்சத்து 17 ஆயிரத்து 540 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) சினோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 24 ஆயிரத்து 194 பேருக்கு போடப்பட்டுள்ளது எனவும், இரண்டாவது டோஸ் 2 லட்சத்து 54 ஆயிரத்து 794 பேருக்கு போடப்பட்டுள்ளது எனவும் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
You must be logged in to post a comment Login