தடுப்பூசியின் பாதுகாப்பு வீதம் குறைவு – ஆய்வில் தகவல்!!
பைஸர் மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான பாதுகாப்பு குறைந்து வருகின்றது என்று சர்வதேச ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதில் பைஸர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் பாதுகாப்பு ஒரு மாதத்தில் 88% இலிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸ்ட்ராஜெனகாவைப் பொறுத்தவரை, நான்கு முதல் ஐந்து மாதங்களில் 77% இலிருந்து 67% ஆக பாதுகாப்பு வீதம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login