சூர்யாவின் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர் தான்! வெளியான தகவல்

jpg 1

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகிவுள்ளது.

அதன்படி, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை ஒரு சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 #CinemaNews

 

Exit mobile version