மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

hq720

மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை சீரியல், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து பணம் கொடுக்க இப்போது அந்த நிகழ்ச்சியே அடிதடி சண்டையில் முடிந்துவிட்டது.

வீட்டிற்கு வந்த மீனா நிகழ்ச்சியில் நடந்ததை மறைத்து அங்கு நிகழ்ச்சி சூப்பராக நடந்தது என வீட்டில் அண்ணாமலையிடம் கூறுகின்றனர்.

பின் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா சிட்டியிடம் போய் சண்டை போட அவரும் கோபத்தில் வாடி-போடி என பேசுகிறார். இதனால் மீனா சிட்டியை அடிக்கப்போக அவர் தள்ளிவிடுகிறார்.

Exit mobile version