சினிமா
2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட்.. முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா
இந்த ஆண்டு மக்கள் மனதை வென்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? தற்போது அதன் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இடம்பெற்ற படம் ‘ஸ்ட்ரீ 2’ ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், வருண் தவான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
‘ஸ்ட்ரீ 2’ படத்தை தொடர்ந்து இந்த லிஸ்டில் என்னென்ன படங்கள் இடம் பெற்றுள்ளது என்பதை குறித்து கீழே காணலாம்.
1. ஸ்ட்ரீ 2
2. கல்கி 2898 ஏடி
3. 12-த் பெயில்
4. லாபத்தா லேடீஸ்
5. ஹனுமான்
6. மகாராஜா
7. மஞ்சுமெல் பாய்ஸ்
8. கோட்
9. சலார்
10. ஆவேஷம்