சினிமா
இந்த வாரம் பிக் பாஸில் நாமினேட் செய்யப்பட்ட நபர்கள்.. லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் டபுள் evition நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நாமினேஷன் நடைபெறும். இந்த நிலையில், இந்த வாரம் நடந்துள்ள நாமினேஷனில் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜாக்குலின், விஷால், ரயான், சௌந்தர்யா, அருண், பவித்ரா, தர்ஷிகா, சத்யா, அன்ஷிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.