சினிமா
ஜீ தமிழின் அண்ணா சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அண்ணா.
கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்க சன் டிவியின் நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நாயகியாக நடித்து வருகிறார்.
அம்மா இல்லாத தங்கைகளுக்கு அம்மாவாக மாறும் அண்ணனின் கதை பற்றியது தான் இந்த அண்ணா தொடர்.
பிரபலமான ஓடிக் கொண்டிருக்கும் இந்த அண்ணா தொடரின் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.
செந்தில்- ரூ. 28 முதல் 30 ஆயிரம்
நித்யா ராம்- ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம்
பூவிலங்கு மோகனன்- ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம்
ப்ரீத்தா சுரேஷ்- ரூ. 10 ஆயிரம்
அப்சல் ஹமீத்- ரூ. 15 ஆயிரம்
ஸ்ரீலதா- ரூ. 8 முதல் ரூ. 10 ஆயிரம்
எஸ்.டி.பி ரோசரி- ரூ. 12 ஆயிரம்
சுனிதா- ரூ. 10 ஆயிரம்