சினிமா

நடிகை சமந்தா வீட்டில் நடந்த துயரம்.. கண்ணீருடன் சமந்தா போட்ட பதிவு

Published

on

நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி Citadel வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறது.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை ஒரு பக்கம், ஆன்மீகத்தில் ஈடுபாடு இன்னொரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என சமந்தா தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு இன்று மரணமடைந்து இருக்கிறார்.

அவரை பற்றி சமந்தா எமோஷ்னலாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். “Until we meet again Dad” என குறிப்பிட்டு தனது இதயம் உடைந்துவிட்டதாக சமந்தா பதிவிட்டு இருக்கிறார்.

 

Exit mobile version