சினிமா

இலங்கையில் அமரன் செய்த வசூல் சாதனை, ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்

Published

on

இலங்கையில் அமரன் செய்த வசூல் சாதனை, ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் அமரன் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அமரன் உலகம் முழுவதும் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு இலங்கையில் அமரன் படம் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இந்திய மதிப்பில் ரூ 2.8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, இந்த சாதனையை ரஜினி, விஜய்க்கு பிறகு இலங்கையில் சிவகார்த்திகேயன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

 

Exit mobile version