சினிமா
பேரழகியாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் Bodyguard சம்பளம்… எவ்வளவு தெரியுமா?
பேரழகியாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் Bodyguard சம்பளம்… எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் உலக அழகியாக கொண்டாடப்படம் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இவர் இப்போது திருமணம், மகள் அவரை வளர்ப்பது என இருக்கிறார். இடையில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகாமல் தெளிவாக கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக தமிழில் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை மேலும் கொள்ளை கொண்டுவிட்டார்.
சமூகத்தில் முக்கிய பிரபலமாக மாறிவிட்டாலே அவர்களின் பாதுகாப்பு என்பது பெரிய விஷயமாகிவிட்டது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு என்று தனியாக ஒரு பாதுகாவலர் போட்டுக் கொள்கின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராயும் தனக்கு என்று பாதுகாவலர் நியமித்துள்ளார், அவரது பெயர் சிவராஜ். இவருக்கு மாத சம்பளம் ரூ. 7 லட்சம் வரை என கூறப்படுகிறது.
அதேபோல் ஐஸ்வர்யா ராய்க்கு ராஜேந்திரா தோலே என்று பாதுகாவலரும் உள்ளாராம், அவருக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் என்கின்றனர்.