24 66acb6ec63698 9
சினிமா

தமிழ்நாட்டில் இதுவரை ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இதுவரை ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படம் வெளிவந்து 8 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்திற்கு சிலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

உலகளவில் 7 நாட்களில் ரூ. 100 கோடியை ராயன் கடந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்து வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் 8 நாட்களில் ராயன் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். இந்த நிலையில், 8 நாட்களில் தமிழ் நாட்டில் ரூ. 56 கோடிக்கும் மேல் இதுவரை ராயன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தனுஷின் 50 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் ராயன் படம் எந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்தப்போகிறது என்று.See how it is

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...