சினிமா

சமந்தாவின் மிரட்டலான ஆக்ஷனில் உருவாகியுள்ள Citadel: Honey Bunny டீசர்

Published

on

சமந்தாவின் மிரட்டலான ஆக்ஷனில் உருவாகியுள்ள Citadel: Honey Bunny டீசர்

முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் தற்போது பாலிவுட்டில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Citadel: Honey Bunny.

ஹாலிவுட்டில் உருவான Citadel வெப் சீரிஸின் ஒரு பகுதியாக Honey Bunny உருவாகியுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்த Citadel வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா மற்றும் Richard Madden ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து வெளிவரவிருக்கும் இந்த Citadel: Honey Bunny வெப் சீரிஸில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த வெப் சீரிஸில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் சமந்தா.

ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version