சினிமா
உச்சகட்ட கவர்ச்சியாக வந்த கங்குவா ஹீரோயின் திஷா பாட்னி.. டாப் விலை மட்டும் இவ்வளவா
உச்சகட்ட கவர்ச்சியாக வந்த கங்குவா ஹீரோயின் திஷா பாட்னி.. டாப் விலை மட்டும் இவ்வளவா
நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் அவர் நடித்து வருகிறார்.
அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
சமீபத்தில் நடந்த armani eventல் திஷா பாட்னி செம கவர்ச்சியாக வந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திஷா அணிந்து வந்த டாப் விலை 40 ஆயிரம் ருபாய். மற்றும் ஸ்கர்ட் விலை சுமார் 28 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரபல ரஷ்ய பிராண்ட் உடையை தான் திஷா அணிந்து வந்திருக்கிறார்.