சினிமா

டாப் குக் டூப் குக் முதல் எலிமிநேஷன்.. கண்ணீருடன் வெளியேறிய நடிகை

Published

on

டாப் குக் டூப் குக் முதல் எலிமிநேஷன்.. கண்ணீருடன் வெளியேறிய நடிகை

குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ டாப் குக் டூப் குப். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இதில் போட்டியாளர்களாக சிங்கம் புலி, சுஜிதா, சோனியா அகர்வால் பெப்சி விஜயன் போன்ற பலர் வந்திருக்கின்றனர்.

தற்போது ஐந்து வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் முதல் எலிமிநேஷன் நடைபெற்று இருக்கிறது.

போட்டியாளர்கள் தண்ணீர், எண்ணெய் இல்லாமல் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக சமைக்கவில்லை என சொல்லி நடிகை சோனியா அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர் கண்ணீர் உடன் அழுது எல்லோரிடமும் விடை பெற்று சென்று இருக்கிறார்.

Exit mobile version