சினிமா

நடிகை தமன்னாவின் பிரமாண்ட வீட்டின் விலை.. எவ்வளவு தெரியுமா

Published

on

நடிகை தமன்னாவின் பிரமாண்ட வீட்டின் விலை.. எவ்வளவு தெரியுமா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடிக்கப்போகிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

பாலிவுட் நடிகரான விஜய் வர்மா என்பவரை காதலித்து வரும் தமன்னா, இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை தமன்னாவிற்கு சொந்தமான மும்பை வீட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தமன்னாவிற்கு சொந்தமான பங்களா வீட்டின் விலை ரூ. 20 கோடி என கூறப்படுகிறது.

மேலும் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் பல கோடி மதிப்பிலான Flats தமன்னாவிற்கு சொந்தமானதாக இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version