சினிமா
பகத் பாசிலுக்கு இருக்கும் ADHD நோய்!! அதன் பாதிப்புகள் என்ன தெரியுமா?
பகத் பாசிலுக்கு இருக்கும் ADHD நோய்!! அதன் பாதிப்புகள் என்ன தெரியுமா?
மலையாள நடிகரான பகத் பாசில், தற்போது இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் இவர் தனக்கு ADHD என்ற அரியவை நோய் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ADHD நோய் பற்றி மருத்துவர்கள் சொல்லும் தகவல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.. Attention-deficit/
இந்த நோயில் இருந்து குணமடைய தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.