சினிமா

தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தது இதனால் தான்.. ஹிப்ஹாப் ஆதி சொன்ன காரணம்

Published

on

தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தது இதனால் தான்.. ஹிப்ஹாப் ஆதி சொன்ன காரணம்

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது PT சார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ப்ரோமோஷனில் அவர் பிசியாக இருக்கிறார்.

கோவையில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் படக்குழுவினர் மக்களுடன் உரையாடினார்கள். அந்த நிகழ்ச்சியில் சில பாடல்களையும் அவர் பாடினார்.

படம் நன்றாக இருந்தால் தான் ஓடுகிறது. சின்ன நடிகர், பெரிய நடிகர் என இல்லாமல் இது நடக்கிறது. ஓடிடியில் படத்திற்க்கு அதிகம் வரவேற்பு கிடைக்கிறது.

ஆனால் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து தியேட்டர் வருபவர்கள் கூட்டமும் குறைந்து வருகிறது, அது சரியா தவறா என தெரியவில்லை என ஹிப்ஹாப் ஆதி பேசி இருக்கிறார்.

Exit mobile version