சினிமா

சைரன் பட இயக்குனருக்கு முடிந்த திருமணம்.. பெண் யார் தெரியுமா?

Published

on

சைரன் பட இயக்குனருக்கு முடிந்த திருமணம்.. பெண் யார் தெரியுமா?

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்டோர் நடித்து இருந்த சைரன் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது.

ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக தோன்றி இருந்தார்.

மேலும் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி இருந்தது சைரன் படம்.

இந்நிலையில் சைரன் படத்தின் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜுக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

ரம்யா என்ற பெண்ணை தான் கரம்பிடித்து இருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி உட்பட பல சினிமா துறை பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

Exit mobile version