சினிமா

ரஜினிகாந்த் முதல் நயன்தாரா வரை ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

Published

on

ரஜினிகாந்த் முதல் நயன்தாரா வரை ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதலைவர் வருகை தந்தது மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், மணி ரத்னம், நயன்தாரா என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Exit mobile version