சினிமா

45 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் மஞ்சு வாரியர் போட்டோஸ்

Published

on

45 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் மஞ்சு வாரியர் போட்டோஸ்

மலையாள சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் மஞ்சு வாரியர். தமிழில் தனுஷுடன் அசுரன், அஜித்துடன் துணிவு போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களை தாண்டி மலையாளத்தில் ஒரு 4,5 படங்களை ரிலீஸ் ஆக இருக்கிறது.

45 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு பிட்டாக காணப்படும் நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

Exit mobile version