சினிமா

அர்ச்சனா, விஷ்ணு கோவத்தை கம்மி பண்ணிக்கணும்! இது தான் புதுவருட முடிவுகளா? கமல் அதிரடி

Published

on

பிக் பாஸ் சீசன் 7 இல் இன்றைய நாளுக்காக முதலாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் பேசிய கமல், பிக் பாஸ் வீட்டுல இரண்டு பேருக்கு நியூ இயர் ரெகுலேஷன்ன நீங்க சொல்லணும் என போட்டியாளர்களிடம் கேட்கிறார்.

அதற்கு, முதலில் பேசிய மணி, அர்ச்சனா நல்ல பிளேயர் அவங்க தேவை இல்லாமல் அழ வேண்டாம் என தோணிச்சி என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து தினேஷ், நிக்சன்ட பிலே லிஸ்ட்ல ஒரு 50 பாட்டு கேக்கணும் என சொல்ல, மணி மாஸ்டர் ஆகணும்.. அத நான் பாக்கணும் என விஷ்ணு சொல்லுகிறார். நிக்சனும் விஷ்ணு அண்ணா கோவத்தை கொஞ்சம் குறைக்கணும் என சொன்னார்.

இவ்வாறு இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ காட்டப்படுகிறது.

 

 

Exit mobile version