சினிமா

அப்படி அசிங்கப்பட்டு கப்பு வாங்கக் கூடாது, விக்ரமின் தங்கச்சியால் கடுப்பாகிய மாயா

Published

on

அப்படி அசிங்கப்பட்டு கப்பு வாங்கக் கூடாது, விக்ரமின் தங்கச்சியால் கடுப்பாகிய மாயா

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா, விக்ரம் தங்கச்சி எல்லாம் ஓவராக பேசிட்டா, இவங்க என்ன என்றால் நமக்குள்ள இருக்கிற நட்பை உடைச்சு விட்டிட்டு போறாங்க என பூர்ணிமாவிடம் சொல்கின்றார்.

தொடர்ந்து,இதுக்கு மேல எல்லாம் அவன் கூட ப்ரெண்டாக இருக்க முடியாது, இப்படியொரு கப்பு வாங்கணும் என்றால் ரொம்ப அசிங்கப்படனும் என்றும் தெரிவித்துள்ளார். மறுபுறம் விக்ரம் மணியுடன் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Exit mobile version