சினிமா
23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை?
23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை?
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என உறுதியாக இருந்தார்.
ஆனால், இன்று நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இவர் திரிஷா குறித்து பேசிய நாளில் இருந்த திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து ஒவ்வொரு தகவல்களும் வெளியாகிறது.
அதே போல் தற்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.