சினிமா
மூன்று நாட்களில் படுமோசமான வசூல்
மூன்று நாட்களில் படுமோசமான வசூல்
இறைவன் திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ராவ்வான திரில்லர் படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். ஆனால், அந்த நிலமையை அப்படியே தலைகீழாக மாறியது.
ஆம், எதிர்பார்த்து திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் இறைவன் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைய துவங்கியுள்ளது.
இந்நிலையில், இறைவன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 9 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஜெயம் ரவி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்த நடித்த படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் கேட்டு வருகிறார்கள்.