சினிமா
வெறித்தனமான லுக்கில் விஜய்.. வெளிவந்த அன்ஸீன் புகைப்படம்
Published
1 வருடம் agoon
வெறித்தனமான லுக்கில் விஜய்.. வெளிவந்த அன்ஸீன் புகைப்படம்
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இந்த கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பின் லியோவில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, மிஸ்கின், கவுதம் மேனன் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பிசினஸ் ரூ. 434 கோடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் UKல் 40 நாட்களுக்கு முன்பே துவங்கியுள்ள லியோ படத்தின் 10000 டிக்கெட்கள் 24 மணி நேரத்தில் விற்பனை ஆகிவிட்டது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து விஜய் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்
You may like
சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்! வீடியோ படுவைரல்
12 வருடங்களுக்கு முன்பே விஜய் உடன் பூஜா ஹெக்டே.. அடையாளமே தெரியலையே
விஜய்யுடன் இரண்டவது முறையாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்?
விஜய் உடன் ஆட மறுத்து, தமிழில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை ஸ்ரீலிலா.. யார் தெரியுமா?
தளபதி 69 பட பூஜை.. வெளிவந்த புகைப்படங்கள் இதோ
மனதை வருடிய ’96 திரைப்படம் வெளிவந்து 6 வருடங்கள்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
தளபதி 69 அறிவிப்பு : விஜய்யுடன் முதல் முறையாக இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா
தளபதி 69ல் இணைந்த இளம் சென்சேஷன் நடிகை.. போட்டோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு