சினிமா
தோனி தயாரித்த LGM முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!!!


தோனி தயாரித்த LGM முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!!!
Lgm Let S Get Married First Day Box Office
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி தயாரித்து இருக்கும் LGM படம் நேற்று திரைக்கு வந்தது. திருமணத்திற்கு முன் மாமியாருடன் பழகி பார்க்க வேண்டும் என பெண் கண்டிஷன் போட்டால் என்ன ஆகும் என்கிற ஒரு வித்தியாசமான கதை இந்த படத்தில் இருக்கிறது.
ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் நெகடிவ் விமர்சனம் தான் அதிகம் கொடுத்து வருகின்றனர். அதனால் இரண்டாம் நாளே LGM படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை என தகவல் வந்திருக்கிறது.
முதல் நாளில் Let’s Get Married படம் வெறும் 80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
தோனி தயாரிப்பு, ஹரிஷ் கல்யாண் – இவானா என இளம் ஜோடியின் படம் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த இந்த படம் மோசமான வசூலை பெற்று இருப்பது பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.
You must be logged in to post a comment Login