Connect with us

சினிமா

சர்வைவர் ஷோவில் Wild Card என்ட்ரீயாக நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Published

on

New Project 16

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக சர்வைவர் ஷோ ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கப்பட இது வரை இருவர் வெளியேறியுள்ளனர்.

போட்டியாளர்களை 2 குழுவாக பிரித்து மிகவும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் புதியதாக இருவர் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனிகோ பிரபாகரன் மற்றும் Vanessa Cruez ஆகியோர் தான் இந்த போட்டியாளர்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.