சினிமா

எதிர்பார்க்காத கூட்டணி.. லோகேஷ் கனகராஜின் அடுத்த பட ஹீரோ யார் பாருங்க!

Published

on

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதை முடித்துவிட்டு லோகேஷ் யாருடன் கூட்டணி சேர போகிறார் என பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தனுஷ் உடன் தான் லோகேஷ் அடுத்து கூட்டணி சேர போகிறாராம்.

அந்த படத்தை 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version