Connect with us

சினிமா

கோடிகளில் சம்பளத்தினை உயர்த்தியுள்ள ” love today ” பட நாயகன்..!

Published

on

9 44

“கோமாளி” திரைப்படத்தின் இயக்குநரும் “லவ் டுடே” படத்தின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபாமாவுடன் இணைந்து “dragon” எனும் படத்தில் நடித்துள்ளார்.இப் படத்திற்கான படப்புடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இப் படத்தினை அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்திருந்தது.

இருப்பினும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் red giant movies இனால் distribute பண்ண இருப்பதனால் தியேட்டர்கள் கிடைக்காமையின் காரணமாக படக்குழு வெளியீட்டு திகதியினை பெப்ரவரி 21 ஆக ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பிரதீப் அடுத்து மமிதாவுடன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப் படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவரது படங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளமையினால் இனி வரும் காலங்களில் இதற்கும் அதிகமாக இவரது சம்பளம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 21 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன்...