சினிமா

ரூ. 100 கோடி ஷேர் கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Published

on

ஒரு படத்தின் வெற்றியை, அப்படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மட்டுமே தெரிந்த வசூல் விவரங்கள் தற்போது ரசிகர்கள் வரை வந்துவிட்டது.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருகிறது என்றால், அவர்களுடைய ரசிகர்களே வசூல் விவரங்களை சமூக வலைத்தளத்தில் கூற துவங்கிவிடுகிறார்கள். இதனால், அப்படங்களில் தயாரிப்பாளர் நிறுவனங்களே வசூல் விவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட துவங்கிவிட்டனர்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்கள் குறித்து லிஸ்ட் பார்த்திருப்போம்.

ஆனால், அதில் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்த திரைப்படங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ரூ. 100 கோடி ஷேர் படங்கள்
எந்திரன்
கபாலி
பேட்ட
தர்பார்
ஜெயிலர்
வேட்டையன்
மெர்சல்
சர்கார்
பிகில்
மாஸ்டர்
வாரிசு
லியோ
கோட்
துணிவு
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2
விக்ரம்
அமரன்

Exit mobile version