சினிமா
முத்து முதலிடம்.. 2ம் இடம் பிடித்தது இவர்தான்! டாப் 5 உறுதியான லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெறுகிறது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஷோவில் முத்து தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்த தகவல் தான்.
ஆனால் இரண்டாம் இடம் பிடித்தது யார் என்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. சவுந்தர்யாவா அல்லது VJ விஷாலா யார் இரண்டாம் இடம் பிடித்தது என்ற கேள்வி இருந்து வருகிறது.
தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி முத்துக்குமரன் முதல் இடம் பிடிக்க சௌந்தர்யா தான் ரன்னர் அப் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.
அதன்படி டாப் 5 இடம் பிடித்தவர்கள் விவரம் இதோ.
வின்னர் – முத்துக்குமரன்
ரன்னர் – சௌந்தர்யா
2ம் ரன்னர் அப்- விஷால்
3ம் ரன்னர் அப் – பவித்ரா
5ம் இடம் – ரயான்