சினிமா
திரை பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ
இன்று பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் தமிழ் மக்களால் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
திரையுலக பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
விஜய், சிவகார்த்திகேயன், அருண் விஜய், கீர்த்தி பாண்டியன், அனிதா சம்பத், ரித்திகா என திரையுலக நட்சத்திரங்களின் பொங்கல் கொண்டாட புகைப்படங்கள் இதோ பாருங்க..