சினிமா
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முன்பு மெஹந்தி சர்க்கர்ஸ் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
யோகி பாபு உடன் சேர்ந்து மிஸ் மேகி என்ற படத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்து இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து உள்ளார்.