24 66584ba9eeccf
சினிமாபொழுதுபோக்கு

கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?.. இதோ முழு விவரம்..

Share

கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?.. இதோ முழு விவரம்..

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது பல திரைப்படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

இயக்குனர் துரை செந்தில் குமார் உருவாகியுள்ள கருடன் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருந்தது.

இந்நிலையில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் விவரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சூரி,இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...