சினிமா

மாகாபா ஆனந்த், பிரியங்கா என சில சின்னத்திரை பிரபலங்களின் கல்வி தகுதி

Published

on

மாகாபா ஆனந்த், பிரியங்கா என சில சின்னத்திரை பிரபலங்களின் கல்வி தகுதி

சின்னத்திரை பிரபலங்களுக்கு என்று இப்போது தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

வெள்ளித்திரை பிரபலங்களை தாண்டி சின்னத்திரை பிரபலங்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள்.

அன்றாடம் தொடர்கள் மூலம் வருவது, நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது என பிரபலங்களும் அதிகம் ஆக்டீவாக நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி சின்னத்திரையில் அதிலும் விஜய் டிவியில் கலக்கிய சில பிரபலங்களில் கல்வி தகுதி விவரங்களை காண்போம்.

பிரியங்கா தேஷ்பாண்டே- M.A English, MBA
மாகாபா ஆனந்த்- MBA
சீரியல் நடிகர் அமித்- LLB சட்டபடிப்பு
சீரியல் நடிகை பரீனா- MBA
மிர்ச்சி செந்தில்- B.com, Finance And Control துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

Exit mobile version