சினிமா

விஜய்யின் GOAT முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது!

Published

on

விஜய்யின் GOAT முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது!

நடிகர் விஜய்யின் The Greatest Of All Time படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் அது பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் நாளை மாலை 6 மணிக்கு முழு பாடலும் வர இருக்கிறது.

Exit mobile version