சினிமா

விஜய்யை சீண்டிய மன்சூர் அலி கான்

Published

on

விஜய்யை சீண்டிய மன்சூர் அலி கான்

நடிகர் மன்சூர் அலி கான் சில மாதங்கள் முன்பு த்ரிஷா பற்றி மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிகொண்டார். அவர் ஒட்டுமொத்த சினிமா துறையும் விளாசியது. தற்போது விஜய்யை சீண்டியுள்ளார்.

த்ரிஷா மீது நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார் மன்சூர். நியாயமாக த்ரிஷா தான் உங்க மீது வழக்கு போட்டிருகணும் என சொல்லி நீதிமன்றம் மன்சூர் அலி கானுக்கு அபராதம் விதித்தது. இந்நிலையில் மன்சூர் தற்போது தனியாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் மன்சூர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கப்படுவது பற்றி கேட்கப்பட்டது.”அவர் வந்தால் நான் பதிங்கிடணுமா.”அவர் அரசியலுக்கு வருவது நாளை. இன்று அவர் GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.””GOAT ன்னா ஆடு தானே, பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என மன்சூர் கூறி இருக்கிறார். இந்த பேச்சி தற்போது விஜய் ரசிகர்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version