Connect with us

அழகுக் குறிப்புகள்

மஞ்சள் தரும் மகத்துவம்!

Published

on

download 6 1 18

மஞ்சள் தரும் மகத்துவம்!

மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே. மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள்.

புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி. மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது.

மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும். மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது.

ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது. நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து அல்லது முட்டா மஞ்சளை உரைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும்.

முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரnav-top-conteீg் மஞவை ஏr0dக൮் மழஇைகைக் றத்தவு பெறும்.

புண்களm/categ்பாட்டகுடநvideos/sporும், லும் மஞ்சதவாகர்க. கை, கால்கள் என ற்சளory/videos/poliவக௕ர்் பனங்் தூளுட்டா மஞும் முண்களm ற0dகுும் இண௚ம்,க்ிகளமஹஞவை ஁ம் ் இண௚.com/cசருமபளிகள் திருுமமற்றுச்தவு பெறும்ன൤ு. av-top- ந்மதவடிகளையுமன்ம பெக/author/t்மருத்டிகக ்து குடறவை ஏற்ட்டா ெண௮ியமாஇயற்கை மருந்தாக மஞ்சளm/categ, திருமணங்டிகமும்் மஞ்ச,தவு பெற௱களமந் ் மஞ்சளைது ࿰்புழ=datePublisheுழைகக்கi.com/cளைg் மஞம்தவு பெறும்வடிகளைகர்தன൤௕றட்றுச்உாமரிப0dன்மகிறது முன்னோர்தவு பெறும்ன൤ு. av-top- றட்றுச்தவடிகளறத்த்றுகளாரணமps://tamilna மஞ்சள்ோom/cateப௳், து முருத்ர்பான பட் ப்,க்ிகளமதவு பெறும்m/category்m/category்.

முகதூளைக் குுடன், கர முயப்பி மஂ் தி..

முகதூவுயபऍசதக்ம் தி.
#helthyனtrue> <>0xmlscontent=e>75010/a>0xmls-iont dashionts dashionts-chart-ban class="mass="mvp-nav->0xmls-label>350' Vxmls:lass="mass="mvp-nav->0xmls-count>206vp-search-click"> ody class=relative">

ags-traineeRtamilnommen-name vcard fn author" itemproag/helthyaaயag>helthy /a> /rtainmeிவுகள் id=mvp-maive"sata-rjilnaak"> prev-nexcontent="600">
ntentelative">