சினிமா
அஜித்தின் துணிவு! செகண்ட்லுக் மாஸ் .. இணையத்தில் ட்ரெண்ட்


அஜித் நடிக்கும்‘துணிவு’ செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
இந்த போஸ்டரில் அஜித்தின் அட்டகாசமான போஸ் உள்ளதை அடுத்து இந்த போஸ்டரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
மேலும் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தொடர்ச்சியாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட்லுக் போஸ்டர் என வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதேபோல் மேலும் சில அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.