அழகுக் குறிப்புகள்
உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? சூப்பரான அழகு குறிப்புக்கள் இதோ !
பொதுவாக தேன் ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள், இது கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பல பயன்படுகிறது.
இது உதடுகளை பள பளக்க வைப்பது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஆக்குகிறது.
அந்தவகையில் தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- இரவு தூங்க போகுமுன் தினமும் தேனை உதட்டில் தடவ வேண்டும்.
- இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர உதடு சிவப்பாகும்.
- உதடுகளைத் தூய்மைப் படுத்த, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு. 1/2 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு. 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்ற வற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
- சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி, 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் மிருதுவாகும்.
You must be logged in to post a comment Login