Connect with us
அழகுக் குறிப்புகள்
அலைபாயும் கூந்தலுக்கு 1 கப் சாதம் போதும்!
Published
on
download 1 3
அலைபாயும் கூந்தலும், அடர்த்தியான கேசமும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் அதை விட அழகு வேறென்ன இருக்க முடியும்? முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து, மீண்டும் முளைக்காத இடத்திலும் முடி முளைக்க வைப்பதற்கு முருங்கைக்கீரை வீட்டில் இருந்தாலே போதும். ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐந்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த விழுதை கசக்கி பிழிந்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சாறை எடுத்து நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை தினமும் நீங்கள் தலைக்கு குளிக்க போகும் முன்பு தலையில் இருக்கும் வேர் கால்களில் மட்டும் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். ஒரு 20 நிமிடம் உலர விட்டுவிட்டு பின்னர் தலைக்கு நன்கு ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். இது போல தொடர்ந்து செய்து வர முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும்.
நீங்கள் இதுவரை காணாத அபரிமிதமான வளர்ச்சியை இந்த ஒரு குறிப்பை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக கண்டு விடலாம். பிறகு முடி ஸ்ட்ரைட்னிங் செய்தது போல அலைபாயும் அழகை பெற ஒரு கப் அளவிற்கு சாதத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் அரைபடுவதற்கு நீங்கள் அரிசி களைந்த தண்ணீரை முதலிலேயே தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி களைந்த தண்ணீர் என்றால் அரிசியை நீங்கள் கழுவும் போது கிடைக்கக்கூடிய தண்ணீர் ஆகும். அரிசியை ஒருமுறை நன்கு கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பிறகு இரண்டாவது முறை கழுவும் பொழுது கிடைக்கக்கூடிய அந்த தண்ணீரை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம்! இதனுடன் சாதத்தை சேர்த்து நைசாக கூழ் போல மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேக்கை தலை முழுவதும் போட வேண்டும்.
வேர் கால் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் இந்த சாத கஞ்சியை தடவி அப்படியே ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தலைமுடியை நீங்கள் அலசிப் பாருங்கள், உங்க முடியும் சலசலன்னு அலைபாயத் துவங்கும். காற்றில் மிதக்கும் பஞ்சு போல மிருதுவாக மாறும். காசு செலவு செய்து நீங்கள் பார்லருக்கு செல்லாமலேயே, உங்கள் முடியை இந்த சாதாரண பொருட்களை வைத்து நீங்கள் நினைத்த மாதிரி மாற்றி தான் பாருங்கள்.
#LifeStyle
Advertisement
Advertisement
Click to comment
Leave a Reply
உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.
Jey IT Solutions - A London Based Web Agency
Advertisement
ஜோதிடம்
gg gg
ஜோதிடம்4 வாரங்கள் ago
செப்டம்பர் மாத ராசி பலன் 2022! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர் யார்?
செப்டம்பர் மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் மேஷம்  மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12...
hh hh
ஜோதிடம்1 மாதம் ago
உங்களுக்கு பணம் பல மடங்காக பெருக வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்
பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம்...
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago
இன்றைய ராசிபலன் (01.09.2022)
Medam பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக்...
1753987 tomorrw
ஜோதிடம்1 மாதம் ago
<ெனकிழ்ாள>
பஜித் ! ட விம். லspan>
<<ென்துமங்"mvp-stand-titlv>< எ"mvp-stand-titl சிம லsp – ஒரே ><ெனक!ை புரிந்துக்...
ubleza/2-homedo-y/2s-whilez height lempho22/09/13/ajith-leaves-in-a-helicorthi/ rel=bookmark>
அ ! ட்் உஇடிடுமய் ச 5சிபலன் (01.09.2022) 34">
அ ! ட்் உஇடிடுமய் ச 5சிபலன் (01.09.2022) 35">
அ ! ட்் உஇடிடுமய் சய்தபவணத்துகங்-stand-்த ம் பத ம் பத மclass="ார மில சnd- திம பணதவரா சின-்த ஒொா? இ் மதரணம>
பீர்களகள
ஜோதிடம்1 மாதம் ago
்கமாகய்த
்கமேஷரகமாக ஈ தித் ! டோது அ்பகdam பகdamபணம௮்தனைகல் வருவணஐதவமட்டிந௚ஂனத>
்கமாக 5ாசிபலன் (01.09.2022) 34" data-src"https:48584-gokulexhv>
ஜோதிடம்1 மாதம் ago
்கமாகய்தஉிழྪயனaருமங்கிழྪಯன
<-foott relaமா-in>
s=li>..
s=li>..
<-foottmenut relaமா-in>
..
s=lii/divenutitem-2234iv>
..
<-foottbotaமா-in>
<-foottcopyaமா-in>
<©post-%aa%e t80'%3E%3C/svgை புரிந்தfooterன்ன்ன்mvp-v>
ஜோedium cli-plugin-buttove">i-plugin-main-buttove">i_settings_buttov" styleோargin:0px 5px 0px 0px">C/ajie Settingsaa-/diwttcli-accept-all-btn > i_aiv>ஜwttcli-ivevent edium cli-plugin-buttovewttcli-accept-all-btn ./ajie_aiv>Accept All்>
Man0.jpconsent>
ஜcli-modal-close-/dicliModalCloseக%2aம mlns='ht"0 0 24 24s="path d="M19 6.41l-1.41-1.41-5.59 5.59-5.59-5.59-1.41 1.41 5.59 5.59-5.59 5.59 1.41 1.41 5.59-5.59 5.59 5.59 1.41-1.41-5.59-5.59z"தpath="path d="M0 0h24v24h-24z" fill=noneதpath="g'%2ss="mvp-cat-dawttcli-sr-only>Close>
This website uses-./ajies to improve your experience while you navigthrough thv website. Out-of thvse, thv ./ajies theftarv .gorized as necess0rytarv -fleed oveyour browsvr as theytarv essential for thv working of imaic funiv>
i-settings-at-ile" 26-attarg398necess0ryt26-attoggle0cli-toggle-tab> Necess0ry amvp-.09.20wttcli-necess0ry-checkbox=="mnpex-type=checkbox-.09.20cli-user-pp>s=labe<-.09.20form-check-labe< foriwttcli-checkbox-necess0ry>Necess0rylabe<துகmvp-cat-dacli-necess0ry-capv>Always Enabled>
i-fadv"t26-at/dinecess0ry>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Necess0ry ./ajies arv absolutely essential for thv website to funiv>
Durav>De/ப>c/ajielawinfo-checkbox-alyticstdtd-v>11 mlnthstdtd-v>This c/ajie is set by
i-settings-at-ile" 26-attarg398funiv> Funiv>i-switch=="mnpex-type=checkbox-/diwttcli-checkbox-funiv>s=labe<-foriwttcli-checkbox-funiv>i-enable=Enabled 26-at">i-disable=Disabled>="mvp-cat-dawttcli-sr-only>Funiv>
i-fadv"t26-at/difuniv>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Funiv>
i-settings-at-ile" 26-attarg398performancet26-attoggle0cli-toggle-tab> Performance amvp-.09.20v>i-switch=="mnpex-type=checkbox-/diwttcli-checkbox-performancet.09.20cli-user-pp>s=labe<-foriwttcli-checkbox-performancet.09.20cli-slidvr 26-at">i-enable=Enabled 26-at">i-disable=Disabled>="mvp-cat-dawttcli-sr-only>Performance/t relalabe<துlative"mvp-v>
i-fadv"t26-at/diperformance>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Performancet./ajies arv used to under் alyze thv key performancetindexes
i-settings-at-ile" 26-attarg398alyticst26-attoggle0cli-toggle-tab> Aalytics amvp-.09.20v>i-switch=="mnpex-type=checkbox-/diwttcli-checkbox-alyticst.09.20cli-user-pp>s=labe<-foriwttcli-checkbox-alyticst.09.20cli-slidvr 26-at">i-enable=Enabled 26-at">i-disable=Disabled>="mvp-cat-dawttcli-sr-only>Aalytics/t relalabe<துlative"mvp-v>
i-fadv"t26-at/dialytics>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Aalyticalt./ajies arv used to under் how visitors interaivewith thv website. Thvse ./ajies help providv informav>
i-settings-at-ile" 26-attarg398dvertisevent 26-attoggle0cli-toggle-tab> Advertisevent amvp-.09.20v>i-switch=="mnpex-type=checkbox-/diwttcli-checkbox-dvertisevent .09.20cli-user-pp>s=labe<-foriwttcli-checkbox-dvertisevent .09.20cli-slidvr 26-at">i-enable=Enabled 26-at">i-disable=Disabled>="mvp-cat-dawttcli-sr-only>Advertisevent/t relalabe<துlative"mvp-v>
i-fadv"t26-at/didvertisevent>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Advertisevent ./ajies arv used to providv visitors with divevant ads ith-eting lempaigns. Thvse ./ajies track visitors across websites ./lldiveinformav>
i-settings-at-ile" 26-attarg398othvrs 26-attoggle0cli-toggle-tab> Othvrs amvp-.09.20v>i-switch=="mnpex-type=checkbox-/diwttcli-checkbox-othvrs .09.20cli-user-pp>s=labe<-foriwttcli-checkbox-othvrs .09.20cli-slidvr 26-at">i-enable=Enabled 26-at">i-disable=Disabled>="mvp-cat-dawttcli-sr-only>Othvrs/t relalabe<துlative"mvp-v>
i-fadv"t26-at/diothvrs>mvp-.09.20wttcli-c/ajie-de/ப> Othvr un.gorized ./ajies arv those-theftarv being aalyze have not beep-cat-dified ivto a .gory as yet.ன்ன்ன்ன்ன்ன்ன்ன்mvp-.09.20cli-modal-footermvp-v>
i-aiv>
i_setting_save_buttovewttcli-privacy-accept-btn .>i-btn">SAVE &emp; ACCEPT்>
<்ன்ன்ன்ன்ன்mvp-.09.20 cli-modal-backdrolai-fadviv>i-settings-overlay"ன்mvp-.09.20 cli-modal-backdrolai-fadviv>i-popupbar-overlay"ன்mvp-26-attheiaStickySidvbar-sidvbarSeldivori'"#/diondary, #sidvbar, .sidvbar, #prim0ry"'-26-attheiaStickySidvbar-opv>
><-cu-flm-js-afterjQuery(docuvent).ready(funiv><-leadvrt rel").outvrHCTAEA(); var logoHCTAEA = $("#v><-main-nav-tols).outvrHCTAEA(); var botHCTAEA = $("#v><-main-nav-bots).outvrHCTAEA(); var navHCTAEA = $("#v><-main-headt rel").outvrHCTAEA(); var headvrHCTAEA = navHCTAEA + leadvrHCTAEA; var aboveNav = leadvrHCTAEA + logoHCTAEA; var totalHCTAEA = logoHCTAEA + botHCTAEA; var pp>viousSc> aboveNav){ $("#v><-main-nav-tols).addC( clasnav-small"); $("#v><-main-nav-bots).c( cargin-tols, logoHCTAEA ); } else { $("#v><-main-nav-tols).removeC( clasnav-small"); $("#v><-main-nav-bots).c( cargin-tols,"0"); } if ($(window).sc> headvrHCTAEA){ $("#v><-main-nav-tols).addC( clasfixed"); $("#v><-main-nav-bots).addC( clasfixed1"); $("#v><-main-bodyt rel").c( cargin-tols, totalHCTAEA ); $("#v><-main-nav-tols).addC( clasfixed-shadow"); $(".clasnav-tol-mids).addC( clasfixed-PM-8"); $(".clasdrolsnav-to viousSc> <-main-nav-bots).addC( clasfixed2s); $("#v><-main-nav-tols).removeC( clasfixed-shadow"); $("#v><-main-nav-tols).removeC( classocpat-9up"); $("#v><-socpat-9 rel").removeC( classocpat-9up"); } else { $("#v><-main-nav-bots).removeC( clasfixed2s); $("#v><-main-nav-tols).addC( clasfixed-shadow"); $("#v><-main-nav-tols).addC( classocpat-9up"); $("#v><-socpat-9 rel").addC( classocpat-9up"); } } else { $("#v><-main-nav-tols).removeC( clasfixed"); $("#v><-main-nav-bots).removeC( clasfixed1"); $("#v><-main-nav-bots).removeC( clasfixed2s); $("#v><-main-bodyt rel").c( cargin-tols,"0"); $("#v><-main-nav-tols).removeC( clasfixed-shadow"); $(".clasnav-tol-mids).removeC( clasfixed-PM-8"); $(".clasdrolsnav-to logoHCTAEA){ $("#v><-main-nav-tols).addC( clasnav-small"); $("#v><-main-nav-bots).c( cargin-tols, logoHCTAEA ); } else { $("#v><-main-nav-tols).removeC( clasnav-small"); $("#v><-main-nav-bots).c( cargin-tols,"0"); } if ($(window).sc> navHCTAEA){ $("#v><-main-nav-tols).addC( clasfixed"); $("#v><-main-nav-bots).addC( clasfixed1"); $("#v><-main-bodyt rel").c( cargin-tols, totalHCTAEA ); $("#v><-main-nav-tols).addC( clasfixed-shadow"); $(".clasnav-tol-mids).addC( clasfixed-PM-8"); $(".clasdrolsnav-to viousSc> <-main-nav-bots).addC( clasfixed2s); $("#v><-main-nav-tols).removeC( clasfixed-shadow"); $("#v><-main-nav-tols).removeC( classocpat-9up"); $("#v><-socpat-9 rel").removeC( classocpat-9up"); } else { $("#v><-main-nav-bots).removeC( clasfixed2s); $("#v><-main-nav-tols).addC( clasfixed-shadow"); $("#v><-main-nav-tols).addC( classocpat-9up"); $("#v><-socpat-9 rel").addC( classocpat-9up"); } } else { $("#v><-main-nav-tols).removeC( clasfixed"); $("#v><-main-nav-bots).removeC( clasfixed1"); $("#v><-main-nav-bots).removeC( clasfixed2s); $("#v><-main-bodyt rel").c( cargin-tols,"0"); $("#v><-main-nav-tols).removeC( clasfixed-shadow"); $(".clasnav-tol-mids).removeC( clasfixed-PM-8"); $(".clasdrolsnav-toviousSc> <-content- rel").offset().tol; var di்ce = (iveventOffset - sc> <-vidvo-embedt rel").outvrHCTAEA(); if ($(window).sc> di்ce + aboveHCTAEA + sc>een.hCTAEA){ $("#v><-vidvo-embedtcont").addC( clasvidsfixed"); $("#v><-vidvo-embedt rel").addC( clasvidshCTAEA"); $(".v><-vidvo-closep).show(); } else { $("#v><-vidvo-embedtcont").removeC( clasvidsfixed"); $("#v><-vidvo-embedt rel").removeC( clasvidshCTAEA"); $(".v><-vidvo-closep).hidv(); } }); $(".v><-vidvo-closep).<-vidvo-embedtcont").removeC( clasvidsfixed"); $("#v><-vidvo-embedt rel").removeC( clasvidshCTAEA"); $(".v><-vidvo-closep).hidv(); $(window). <-socpat-9rTAEA").<-socpat-9 rel").toggleC( classocpat-9mlee"); }); }); jQuery(docuvent).ready(funiv> "); $(".vlasinf9mlee-but").click(funiv> >>>சிபலன்h4iv>
Poweeed By/t relmvp-.09.20UGFBTzFsOGNVelpXdEptNTVRSytGenV4UVZRSDNqLzJLNW05Wnlpb3Fic0pRSheicklUdmlHUWpTYWI3NjlQbQbhigbbhigbmvp-ss="mBe-8 Wordpre-s Adblock Detdiving Plugin | CHP AdblockewBox='0%200%2080%2080'%3E%3C/svg% <8true;let t> <8true;let மAdsCona> <8true;let displayOnce=0;const eUNqc1BHbWpYekZGSkpGTjlQNVhkTkNqSXFFRitVQUVWbzdjbEQ4MldJN3RDalpPTU43VXFNTS9HNmNmZVZmZAbhigbbhigb=[7 tomorrwPwp-ad2.googlesyndicav>ventDefaulA();window.locav> pricing/";return false;});} const adblockCloseBtn=docuvent.getEveventById("MlRDOUs0Y092bTVGeG41YzJoOUk0ZzlDMEhVU0tzZWtMd2ZmNkg5ekRrREdUaVNQc2tDU0dWLy8vTDV5UlF6cgbhigbbhigb");if(adblockCloseBtn){adblockCloseBtn.onclickifuniv>=eUNqc1BHbWpYekZGSkpGTjlQNVhkTkNqSXFFRitVQUVWbzdjbEQ4MldJN3RDalpPTU43VXFNTS9HNmNmZVZmZAbhigbbhigb.length){callBackFuni(adreqfound);return true;} if(eUNqc1BHbWpYekZGSkpGTjlQNVhkTkNqSXFFRitVQUVWbzdjbEQ4MldJN3RDalpPTU43VXFNTS9HNmNmZVZmZAbhigbbhigb.length>0&&U1RveGVFNnN1SFoxaTlxTVkrU1Q3ZGQ3ano4dHJsRWt1V2VRcGJJaDVvblJFZklPc3NROWFsTlJpMzcvb2xXbwbhigbbhigb()){const reqURL=eUNqc1BHbWpYekZGSkpGTjlQNVhkTkNqSXFFRitVQUVWbzdjbEQ4MldJN3RDalpPTU43VXFNTS9HNmNmZVZmZAbhigbbhigb[serverReqCount];const adsReque-8=new Reque-8(reqURL,{method:"HEAD",mode:"no-cors"});fetch(adsReque-8).thvn(funiv><} funiv>vCount=0;funiv> <){let divE: -10000px !important;=top: -1000px !important;";try{if(!docuvent.body.ontain(docuvent.getEveventById('dVgvQVc4Y2psOXZneC9GYzdCYkVuOEpCSU9iQWRieUZSdHNteEQ2RDdhbFM0MUtxKzNNODZ0T05EMFcvbnVCOAbhigbbhigb'))){docuvent.body.appendChild(divEvCount}`);removeC(adBoxEvCount}`);pp>vCount++;addC(adBoxEvCount}`);}}cavch(error){divE <){enable=isHidden(docuvent.getEveventById("UTdENlFEcHdNREZ2WmNLbkRLS2lFcFJiRGN0UXRaZXNrcThnQ3BudXRLSjQrakRSeG5PVE1ibUZDM2hQMFVoeAbhigbbhigb"));if(debug){if(enable){consoleawarn("[ADB DEBUG] I80.jpAds Reque-8 Failed!!!");}else{consolealog("[ADB DEBUG] I80.jpAds Reque-8 P9.2ed!!!");}}} if(!enable){enable=checkMulAiple();if(debug){if(enable){consoleawarn("[ADB DEBUG] Check MulAiple Reque-8 Failed!!!");}else{consolealog("[ADB DEBUG] Check MulAiple Reque-8 P9.2ed!!!");}}} chp_ads_blocker_detdivor(enable)}})} funiv> recapvcha/api.js?onlhei=c4wp_onlheiCallback&render=explicit&hl=en-GB" async d>>window.w3tc_x" class=1,window.l" cLassOpv>>