Connect with us

சினிமா

ரன்வீர் சிங்கை அடுத்து நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் நடிகர்!

Published

on

kj

சமீபத்தில் ரன்வீர் சிங் பிரபல பத்திரிக்கையின் அட்டை பக்கத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

அந்த வரிசையில் தமிழ் நடிகரான விஷ்னு விஷாலும் தற்போது அரை நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது மனைவி எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#VishunuVishal #cinema

Advertisement