சினிமா
பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்த ரேகா நாயர்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயர் பற்றி மிக மோசமான கருத்துளை ரங்கநாதன் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்ததை குறிப்பிட்டு ஆபாசமான விமர்சனங்களை வைத்தார்.
இந்நிலையில் இப்போது ரேகா நாயர் பீச்சில் நடைப்பயிற்சி செய்யும்போது ரங்கநாதனை பார்த்தபோது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#BayilvanRanganathan # RekhaNayar
bold rekha nair pic.twitter.com/YUo8Y02aHm
— kowsalya (@kowsalya1855) July 21, 2022