சினிமா
பிரபல பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்! சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்


ரன்வீர் சிங்கின் புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகசின் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளாராம்.
பெர்ண்ட் ரெனால்ட்ஸும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவரைப் போன்றே தற்போது ரன்வீரும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அவரின் இந்த போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
#RanveerSingh #Cinema
— Ranveer Singh (@RanveerOfficial) July 22, 2022