Connect with us

சினிமா

வரலட்சுமிக்கு கொரோனாவா? நம்பவே முடியவில்லை!

Published

on

v 2

சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் வரலட்சுமி தற்போது அவரும் அவருடைய செல்ல நாய்க்குட்டியும் ஆட்டம் போடும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ராதிகா உள்பட பலர் லைக் செய்துள்ள நிலையில் உண்மையில் இந்த வீடியோவை பார்த்தால் வரலட்சுமிக்கு கொரோனா என்று யாரும் நம்ப மாட்டார்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

#Varalakshmi #Corona

 

 

Advertisement
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 நாள் ago

06-12-2022 இன்றைய ராசி பலன்

06-12-2022 செவ்வாய்க்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 34

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்2 நாட்கள் ago

05-12-2022 இன்றைய ராசி பலன்

28-11-2022 திங்கட்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 40

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்4 நாட்கள் ago

03-12-2022 இன்றைய ராசி பலன்

03-12-2022 சனிக்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 37

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 நாட்கள் ago

02-12-2022 ராசி பலன்

02 – 12 -2022 வெள்ளிக்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 37

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 வாரம் ago

27-11-2022 இன்றைய ராசி பலன்

27-11-2022 ஞாயிற்றுக்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 66

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்2 வாரங்கள் ago

26-11-2022 இன்றைய ராசி பலன்

26-11-2022 சனிக்கிழமை | INDRAYA RASI PALAN | TODAY RASI PALAN | இன்றைய ராசி பலன் Post Views: 83

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
காணொலிகள்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் – (Video)

25-11-2022 வெள்ளிக்கிழமை| இன்றைய ராசி பலன்   Post Views: 55